Connect with us

Sports

2021 ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதுக்கு திமுத் கருணாரத்ன பரிந்துரை

Published

on

2021 ஆண்டின் சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நால்வரில் இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்னவின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் (ICC) இந்த விருதுக்கு இங்கிலாந்தின் டெஸ்ட் அணித்தலைவர் ஜோ ரூட், நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் கெய்ல் ஜேம்சன் மற்றும் இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *