Sports
LPL Final: jaffna VS Galle

இரண்டாவது LPL தொடரின் இறுதிப் போட்டிக்கு Jaffna Kings அணி தகுதி பெற்றுள்ளது.
நேற்றைய இரண்டாவது தகுதி காண் போட்டியில் jaffna kings அணி 23 ஓட்டங்களினால் Dambulla Giants அணியை வென்று இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.
இதற்கமைய jaffna kings அணி இறுதிப் போட்டியில் Galle Gladiators அணியை எதிர்வரும் 23 ஆம் திகதி சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Continue Reading