Connect with us

Sports

கோல் அணியை வென்று ஜப்னா சாம்பியனாகியது

Published

on

2021 ஆம் ஆண்டுக்கான லங்கா பிரிமியர் லீக் (LPL) சாம்பியன் கிண்ணத்தை ஜப்னா கிங்ஸ் அணி சுவிகரித்துள்ளது.

இறுதிப் போட்டியில் கோல் கிலேடியேட்டர்ஸ் அணியை 23 ஓட்டங்களால் வென்றது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஜப்னா கிங்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 201 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

202 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலளித்தாடிய கோல் கிலேடியேட்டர்ஸ் அணி 20 ஓவர்களை எதிர்க்கொண்டு 9 விக்கெட் இழப்புக்கு 178 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டு கோல் அணி 23 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

இதனால் ஜப்னா கிங்ஸ் அணி இரண்டாவது முறையாகவும் கிண்ணத்தை வெற்றி கொண்டமை குறிப்பிடதக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *