இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக தன்னை நியமிக்கும் யோசனையை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன நிராகரித்துள்ளார். கிறிஸ் சில்வர்வுட் இதற்கு முன்பு இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக செயற்பட்டு...
நேற்றிரவு நடைபெற்ற IPL- 34 ஆவது லீக் போட்டியில் டெல்லி – ராஜஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடி ராஜஸ்தான் (RR) ரோயல்ஸ் அணி 20 ஓவர்களில் 222 ஓட்டங்களை பெற்றது. 223...
IPL: சென்னை அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. முதலில் துடுப்பெடுத்ததாடிய மும்பை இண்டியன்ஸ் அணி 20 ஓவர்களில் நிறைவில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு 156 என்ற...
IPL போட்டியில் இன்று மும்பை – சென்னை அணிகள் மோதுகின்றன . நடப்பு சாம்பியன் சென்னை அணி (CSK) இந்த தொடரில் விளையாடிய 6 போட்டியில் 5ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 9 வது...
IPL தொடரின் 27வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ் (DC) அணியும், ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியும் மோதின. இதில் 16 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி...
IPL தொடரின் 26வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியும் மும்பை இந்தியன்ஸ் (MI) அணியும் மோதின. முதலில் பேட் செய்த லக்னோ அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 199 ரன்கள்...
இலங்கை கிரிக்கெட் அணியின் துணை பயிற்றுவிப்பாளராக நவீட் நவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இதற்கு முன்னர் பங்களாதேஷ் 19 வயதிற்கு உட்பட்ட அணியின் பயிற்றுவிப்பாளராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொல்கொத்தா நைட் ரயிடர்ஸ் (KKR) அணிக்கு எதிரான நேற்றைய IPL போட்டியில் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி (SRH) அணி வெற்றி பெற்றது.
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜோ ரூட் அறிவித்துள்ளார். அவுஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி தோல்வி அடைந்த நிலையில், ஜோ ரூட் தனது பதவியை...
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தம்மிக்க பிரசாத், கொழும்பு காலி முகத்திடலில் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். இந்த போராட்டம் இன்று ஏழாவது நாளாக முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடதக்கது.