Connect with us

Sports

முதல் டெஸ்ட் : இந்தியா – இலங்கை அணிகள் நாளை மோதல்

Published

on

இந்தியா- இலங்கை இடையிலான முதலாவது டெஸ்ட் நாளை மொகாலியில் தொடங்குகிறது.

ஏற்கனவே நடந்த T20 போட்டியில் 3-0 என இந்திய அணி தொடரை வென்றது .

இந்நிலையில் இந்தியா- இலங்கை இடையிலான முதலாவது டெஸ்ட் நாளை  பஞ்சாப் மாநிலம் மொகாலியில் தொடங்குகிறது. 

இந்த போட்டி நாளை காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *