Connect with us

Sports

இந்திய அணி முதல் இனிங்சில் 574 ஓட்டங்கள்

Published

on

மொகாலி டெஸ்டில் இந்திய அணி முதல் இனிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 574 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

இந்திய அணியின் துடுப்பாட்டத்தில் ரவிந்திர ஜடஜா ஆட்டமிழக்காது 175 ஓட்டங்களை பெற்றார்.