Connect with us

Sports

இலங்கையை வீழ்த்தி டெஸ்ட் தொடரை 2-0 என கைப்பற்றியது இந்திய அணி

Published

on

இந்திய அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என முழுவதுமாக கைப்பற்றியது. 

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பகலிரவு போட்டியாக இந்த போட்டி நடைபெற்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *