Connect with us

Sports

வோனின் மரணம் இயற்கையானது

Published

on

சேன் வோர்ன் இயற்கையான முறையிலேயே மரணித்தாக மரண விசரணையை நடத்திய தாய்லாந்து பொலிஸார் அறிவித்துள்ளனர்.

இதுபற்றி தாய்லாந்து உதவி பொலிஸ் ஆணையாளர் ஜெனரல் சுராசத்தே ஹாக்பான் கூறுகையில்…,

“வோனின் மரணம் பற்றி பல நாட்களாக புலனாய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், எந்தவித குற்ற செயல்களுக்கான அடையாளங்களும் இல்லை. பிரேத பரிசோதனை அறிக்கை முடிவுகள் பற்றி வோனின் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டு ள்ளது. அதனை அவர்கள் ஏற்று கொண்டனர். அவரது உடலை அவுஸ்திரேலிய தூதரக அதிகாரிகளிடம் வழங்க அனைத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.” என தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *