Connect with us

Sports

வோன் – முரளி டெஸ்ட் காலியில் ஆரம்பம்

Published

on

இலங்கை –அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்னும் சற்று நேரத்தில் காலியில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த டெஸ்ட் தொடருக்கு வோன் – முரளி சாம்பியன் கிண்ணம் என பெயரிடப்பட்டுள்ளது.