பெங்களூரு அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-வது தகுதி சுற்றுக்குள் நுழைந்தது. எனவே ஆமதாபாத்தில் எதிர்வரும் 27 திகதி நடக்கும் 2-வது தகுதி சுற்றில் ராஜஸ்தான் (RR) அணியுடன் பெங்களூரு (RCB)அணி மோதும்....
ராஜஸ்தான் அணியை (RR) 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் (GT) இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இதேவேளை ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் லக்னோ (LSG) -பெங்களூரு (RCB) அணிகள் இன்று மோதுகின்றன.
IPL : இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்? என்பதை நிர்ணயிக்கும் முதலாவது குவாலிபையர் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.
IPL- பிளே ஓப் சுற்றில் நுழையும் 4-வது அணிக்கான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மட்டுமே இருந்தன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 16 புள்ளிகளுடனும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 14 புள்ளிகளுடனும்...
குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் அடுத்த சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பெங்களூரு அணி (RCB) தக்கவைத்துக் கொண்டுள்ளது.
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ளது. இதற்கமைய 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் 0-0 என்ற கணக்கில் சமநிலையடைந்துள்ளது. இரண்டாவது டெஸ்ட் எதிர்வரும் 23...
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் எண்ட்ரூ சைமண்ட்ஸ் தனது 46 வயதில் டவுன்வில்லே பகுதிக்கு வெளியே நேற்றிரவு ஏற்பட்ட கார் விபத்தில் உயிரிழந்துள்ளார். விபத்தில் பலியான சைமண்ட்சுக்கு லாரா என்ற மனைவியும், குளோ மற்றும்...
சென்னை அணி IPL தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. IPL தொடரின் நேற்றைய 59 ஆவது லீக் போட்டியில் மும்பை இண்டியன்ஸ் (MI) அணியிடம் CSK அணி 5 விக்கெட்டுக்களால் தோல்வியடைந்தது. இதனையடுத்தே CSK அணி பிளே...
சென்னை அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளிபட்டியலில் 8-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது
IPL தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB), சன்ரைசர்ஸ் ஐதராபாத் (SRH) அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்...