பங்களாதேஷ் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியில் இருந்து மொமினுல் ஹக் விலகியுள்ளார். சமீபத்தில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்ததால் அவர் அந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் 2019 ஒக்டோபர் முதல்...
IPL சாம்பியன் கிண்ணத்தை குஜராத் டைட்டன்ஸ் வெற்றி கொண்டுள்ளது. இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை குஜராத் டைட்டன்ஸ் 7 விக்கெட்டுகளால் வெற்றி கொண்டது. 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய குஜராத் அணி பங்கேற்ற...
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் லிவர்புல் -ரியல் மெட்ரிட் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தீவிரம் காட்டினர் . இரு...
ஐ.பி.எல். இறுதிப் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இன்று இரவு ஆமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இறுதிப் போட்டி இடம்பெறவுள்ளது. இதில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியும் மோதவுள்ளன. கடந்த மார்ச்...
15 ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 2-வது தகுதிச்சுற்று போட்டி அகமதாபாத்தில் நேற்றிரவு நடைபெற்றது. இதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, டு பிளசிஸ் தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின....
இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி...
பெங்களூரு அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-வது தகுதி சுற்றுக்குள் நுழைந்தது. எனவே ஆமதாபாத்தில் எதிர்வரும் 27 திகதி நடக்கும் 2-வது தகுதி சுற்றில் ராஜஸ்தான் (RR) அணியுடன் பெங்களூரு (RCB)அணி மோதும்....
ராஜஸ்தான் அணியை (RR) 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் (GT) இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இதேவேளை ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் லக்னோ (LSG) -பெங்களூரு (RCB) அணிகள் இன்று மோதுகின்றன.
IPL : இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்? என்பதை நிர்ணயிக்கும் முதலாவது குவாலிபையர் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.
IPL- பிளே ஓப் சுற்றில் நுழையும் 4-வது அணிக்கான போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மட்டுமே இருந்தன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 16 புள்ளிகளுடனும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 14 புள்ளிகளுடனும்...