Connect with us

Sports

ஏஞ்சலோ மெத்திவ்ஸ்க்கு கொவிட்

Published

on

இலங்கையணி வீரர் ஏஞ்சலோ மெத்திவ்ஸ கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

இதனால் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான எஞ்சிய போட்டிகளில் மெத்திவ்சுக்கு பதிலாக ஓசத பெர்ணான்டோ அணிக்கு அழைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *