Connect with us

Sports

பிரவீன் ஜயவிக்ரமவிற்கு கொவிட்

Published

on

இலங்கை கிரிக்கெட் வீரர் பிரவீன் ஜயவிக்ரமவிற்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து அவர் 5 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏனைய வீரர்களுக்கு கொவிட் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதில் எவருக்கும் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.