அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது. ஹதரபாத்தில் நேற்றிரவு (25) இடம்பெற்ற தீர்மானமிக்க 3 ஆவது T20யில் இந்திய அணி 6...
விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், அண்மையில் தனது ஓய்வு முடிவை அறிவித்தார். 2022 லேவர் கோப்பை தொடருக்கு பின் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோஜர் பெடரர் அறிவித்தார். அதன்படி லண்டனில் நேற்று தொடங்கிய லேவர்...
கராச்சியில் நேற்றிரவு நடைப்பெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது T20யில் இங்கிலாந்து அணி 63 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. இதேவேளை, அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக நாக்பூரில் நேற்றிரவு நடைப்பெற்ற இரண்டாவது T20யில் இந்திய அணி 6 விக்கெட்டுகளால்...
கராச்சியில் நேற்றிரவு இடம்பெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது T20யில் பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 199...
ஐ.சி.சி. வெளியிட்ட அறிக்கையில்…. “கொரோனா காலக் கட்டத்தில் பந்தில் எச்சில் வைத்து தடவ கூடாது. இந்த தடை 2 ஆண்டுகள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த தடை எப்போதும் தொடரும் என்று ஐசிசி...
இந்திய அணிக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடரின் முதலாவது போட்டியில் அவுஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளால் அபார வெற்றி பெற்றுள்ளது. மொஹாலியில் இந்த போட்டி இடம் பெற்றது. இதேவேளை. கராச்சியில் நேற்றிரவு நடைபெற்ற...
இலங்கை கிரிக்கெட் பணிப்பாளராக பணியாற்றிய அவுஸ்திரேலிய தேசிய பயிற்றுவிப்பாளரான டொம் மூடி அந்த பதவி விலக தீர்மானித்துள்ளார். இலங்கை கிரிக்கட் அதிகாரிகளுக்கும் டொம் மூடிக்கும் இடையில் இடம்பெற்ற பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் இந்த உடன்பாடு...
தசுன் ஷானக்க தலைமையிலான இலங்கையணி ஆசிய கிண்ணத்தை வென்று முழு நாட்டுக்கும் பெருமை சேர்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஆசியக் கிண்ணம் (கிரிக்கெட்), வலைப்பந்தாட்டம் மற்றும் பொது நலவாய போட்டிகளில் சாதித்த வீர,வீராங்கனைகளை கௌரவிக்கும்...
அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண டி20 கிரிக்கட் போட்டியில் பங்குபற்றவுள்ள இலங்கை அணி வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அறிவிக்கப்பட்டுள்ள அணியுடன் அஷேன் பண்டார மற்றும் பிரவீன் ஜெயவிக்ரம ஆகியோரும் அவுஸ்திரேலியா செல்வார்கள் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம்...
இலங்கை அணியில் அனைவரும் ஒரே மட்டத்தில் இருப்பதால் அணியை வழிநடத்துவது இலகுவாக உள்ளதாக இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் நேற்று (15 நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து...