Connect with us

Sports

ஆசிய கிண்ண தொடர் இன்று ஆரம்பம்

Published

on

ஆசிய கிண்ண தொடர் இன்று டுபாயில் இரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

ஆரம்ப போட்டியில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

தொடரில் 6 அணிகள் போட்டியிடுகின்றன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *