தற்போது சர்வதேச நாடுகளின் கௌரத்தையும் நன்மதிப்பையும் பெற்று இலங்கை முன்னோக்கி பயணிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு ஆற்றும்’ விசேட உரையிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். “வெளிநாடுகளுக்கு நாட்டின் உள்ளக விடயங்களில் தலையீடு...
புதிய தெமாற்றாளர்கள் – 233 பேர்மொத்தம் – 18,308குணமடைந்தோர் – 12,587
வெலிக்கடை சிறைச்சாலை கைதிகள் சிலர் கூரை மீதேறி போராட்டத்தில் ஈடுபடுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தங்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறு கோரியே கைதிகள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனனர்.
கொழும்பு நகரை முடக்க வேண்டிய எந்தவித அவசியமும் இல்லை என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பை குறைந்தது மூன்று வாரங்களுக்கு முடக்க வேண்டும் என மேயர் ரோசி சேனாநாயக்க கோரியிருந்தமை...
போகம்பறை சிறைச்சாலையில் இருந்து தப்பிக்க முயன்ற 5 கைதிகளில் மூவர் கைது, ஒருவர் பலி
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மூன்றாம் வருட மாணவன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் – வடமராட்சி மாதா கோவில்வீதி, துன்னாலை வடக்கு கரவெட்டியைச் சேர்ந்த சிதம்பரநாதன் இளங்குன்றன் (வயது-23) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த...
இன்று முதல் வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் தொடர்ச்சியாக 4 நாட்களுக்கு இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 21 ஆம் திகதி வரை இந்த விவாதம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் வாசிப்பு மீதான...
நாட்டில் மேலும் 157 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் கன்னி வரவு செலவுத் திட்டத்தில் மக்களை அரசாங்கம் ஏமாற்றமடையச் செய்யாது என பிரதமர் தனது வரவு செலவுத் திட்ட உரையில் தெரிவித்துள்ளார். மக்களின் பல்வேறு பிரச்சினைகளுக்கு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் தீர்வு வழங்கப்படும்...