Connect with us

உள்நாட்டு செய்தி

மேலும் 2 கொவிட் மரணங்கள்

Published

on

கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 213 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று உயிரிழந்தோர் விபரம்
வெலிப்பனை பகுதியைச் சேர்ந்த 57 வயதான பெண்
கொழும்பு 15 இல் வசித்த 76 வயதான பெண்.

-அரசாங்க தகவல் திணைக்களம்-