நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய நாட்களில் நாட்டின் எந்த பகுதிகளிலும் பயணிகள் ரயில் சேவைகள் இடம்பெறாது என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. எனினும் இந்த இரு நாட்களிலும் அலுவலக ரயில்கள் இடம்பெறும் எனவும் ரயில்வே...
நேற்றைய தொற்றாளர்கள் – 437நேற்றைய உயிரிழப்புகள் – 4மொ.உயிரிழப்புகள் – 73மொ.தொற்றாளர்கள் – 18,839மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணி – 15,330இதுவரை குணமடைந்தோர் – 12,903
நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 73 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்று இரவு மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 27 மற்றும் 59 வயதுடைய இரண்டு பெண்களும் மற்றும் 70...
நாட்டில் மேலும் 243 புதிய கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தொற்றாளர்கள் அனைவரும் ஏற்கனவே பதிவான கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்களாவர். இதற்கமைய இதுவரை பதிவான...
எதிர்வரும் 23 ஆம் திகதி பாடசாலைகள் மூன்றாம் தவணை கல்வி செயற்பாடுகளுக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளன. தரம் 6 முதல் 13 ஆம் தரம் வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கு மட்டும் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் என...
மாவீரர் தின நிகழ்வுகளை தடையின்றி நடத்துவதற்கு தேவைப்பட்டால் அரசாங்கத்துடன் பேசுவோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். இன்றையதினம் (19) ஒன்றினைந்த தமிழ்த் தேசியக் கட்சிகளின் கூட்டம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. கூட்டத்தின்...
சில் துணி வழக்கிலிருந்து முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் அனுச பெல்பிட்ட ஆகியோர் விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மேன் முறையீட்டு நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. அதன்படி சிறைத்தண்டனை மற்றும் இதற்கு முன்னர்...
கடந்த காலங்களில் சிறைச்சாலைகளில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பில் அமைச்சரவை மட்டத்தில் விசாரணை மேற்கொள்ள சிறைச்சாலைகள் புனரமைப்பு இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே தீர்மானித்துள்ளார். இதற்காக அமைச்சரவை மேலதிக செயலாளரை தலைமையாகக் கொண்டு நால்வர் அடங்களான குழுவை...
நேற்றைய தொற்றாளர்கள் – 327நேற்றைய உயிரிழப்புகள் – 3மொ.உயிரிழப்புகள் – 69மொ.தொற்றாளர்கள் – 18,402மினுவாங்கொட மற்றும் பேலியகொட கொத்தணி – 14,893சிகிச்சையில் – 5,746இதுவரை குணமடைந்தோர் – 12,587
மேலும் மூவர் கொவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது. கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 69 ஆக அதிகரித்துள்ளது.