Helth
கொவிட் நிலவரம்

நேற்றைய தொற்றாளர்கள் – 468
மொத்த தொற்றாளர்கள் – 45,242
சிகிச்சையில் – 7,212
குணமடைந்தோர் – 37,817
கொவிட் மரணங்கள் – 215
இதேவேளை, அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகள் நேற்று இரவு முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொழும்பு முகத்துவாரம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட புனித எண்ருஸ் வீதி, புனித எண்ருஸ் கீழ் மற்றும் மேல் வீதிகள் ஆகியனவும் விடுவிக்கப்பட்டுள்ளன.
இந்த வீதிகள் இன்று அதிகாலை 5 மணிமுதல் விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.