Connect with us

உள்நாட்டு செய்தி

மேலும் இரு கொவிட் மரணங்கள்

Published

on

கொவிட் தொற்றால் மேலும் இருவர் உயிரிழந்துள்ளனர்.

அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

இரத்தினபுரியைச் சேர்ந்த 71 மற்றும் 86 வயதான இரு ஆண்களே உயிரிழந்துள்ளனர்.

இதன்படி இதுவரை பதிவான கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 215 ஆக உயர்வடைந்துள்ளது.