உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் திகதி தொடர்பான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவு...
தேர்தலுக்கான புதிய திகதி இன்று அறிவிப்பு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான புதிய திகதியை தீர்மானிப்பது மற்றும் தேர்தலுக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தேர்தல் ஆணைக்குழு இன்று (03) கூடவுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச்...
முதல்தர நட்சத்திர கால்பந்தாட்ட வீரரான லியோனல் மெஸ்ஸி குறித்து வெளியாகியுள்ள செய்தி ஒன்றின் மீது தற்போது உலகின் கவனம் குவிந்துள்ளது. அவரது மனைவி Antonella Roccuzzo குடும்பத்திற்கு சொந்தமான ரொசாரியோவில் (Rosario) உள்ள பல்பொருள் அங்காடி...
புதிய வரிக்கொள்கைக்கு எதிராக தீ பந்தம் ஏந்திய போராட்டம் நுவரெலியாவில் அரசாங்கத்தின் சட்டவிரோதமான தன்னிச்சையான அடக்கு முறை கொண்ட வரிக்கொள்கைக்கு எதிராகவும் , வைத்தியசாலைகளில் மருந்து மற்றும் உபகரணங்களுக்கான தட்டுப்பாட்டை உடனடியாக தீர்க்க வேண்டும் என...
இலங்கையில் வரிக் கொள்கையை மறுசீரமைப்பது இன்றியமையாத விடயம் என சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இந்நாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது. வரி வருவாய் மற்றும் செலவு இடையே உள்ள ஏற்றத்தாழ்வை சரி செய்யவே அது தேவைப்படுவதாக அலுவலகம்...
சில மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் ஊவா மாகாணத்திலும் அம்பாறை, மட்டக்களப்பு, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும்...
வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி 2 நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இந்தியாவுக்கு பயணித்துள்ளார் புதுடெல்லியில் நடைபெறவுள்ள G20 மாநாட்டில் பங்கேற்பதற்காக வெளிவிவகார அமைச்சர் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி உள்ளிட்ட ...
நாடாளுமன்ற நிதிக் குழுவின் தலைவர் பதவிக்கு ஹர்ஷா டி சில்வாவின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான குழு கூட்டத்தின் போது கட்சித் தலைவர்களிடம் இந்த தீர்மானம் முன்மொழியப்பட்டதாக எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஷ்மன் கிரியெல்ல...
ஈரானில் பாடசாலை மாணவிகளை இலக்குவைத்து விஷ வாயு தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றனபாடசாலை மாணவிகள் மீதான இந்த தாக்குதல்கள் குறித்து விசேட குற்றவியல் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்பெண்களின் உரிமைகள் மீது கடுமையான...
தேர்தல்கள் ஆணைக்குழு நாளை மீண்டும் கூடவுள்ளது உள்ளுராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் திகதி நாளை அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்திருந்தார் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சில விடயங்கள்...