ரூபவாஹினி கூட்டுத்தாபனத்திற்குள் அத்துமீறி நுழைந்து அதன் ஒளிபரப்புக்கு தடங்கல் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில், கண்டியைச் சேர்ந்த 44 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளாரென பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை 13ஆம் திகதி...
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின் போது மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதற்காக, இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட 4 போ் மீது கனடா தடை விதித்துள்ளது. மேலும், ராணுவ அதிகாரியான...
இன்று புதன்கிழமை (11) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணி வரை 2 கட்டங்களில் 2 & 20 மணித்தியாலம் ...
இன்றைய மழை நிலைமை – காற்று – கடல் நிலை! நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மழை நிலைமை நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும்...
அல்-கொய்தா அமைப்புக்கு ஆதரவாக செயற்பட்டதாக கூறப்படும் அஹமட் லுக்மான் தாலிப்பின் வருமானத்தை ஈட்டிக்கொடுப்பதில் முக்கிய பங்கு வகித்த இலங்கையின் இரத்தினக் கற்கள் நிறுவனம், தாலிப் மீது அமெரிக்காவினால் தடை ஏற்படுத்தப்பட்டு அவர் கைது செய்யப்பட்ட பிறகும்...
இந்தியாவுக்கு எதிரான முதல் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தனி ஒருவராகப் போராடிய இலங்கை அணித்தவைர் தசுன் ஷானக சதமடித்தார். போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 373ஓட்டங்கள். பதிலளித்தாடிய இலங்கை 8...
இந்நிகழ்வில் கயானாவின் ஜனாதிபதி மாண்புமிகு இஃப்ரான் அலி, சுரினாமின் ஜனாதிபதி மாண்புமிகு சான் சந்தோகி,இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் 17வது பிரவாசி பாரதிய திவாஸ் மாநாட்டின் உத்தியோகபூர்வ புகைப்படத்தில் கலந்துக் கொண்டனர்....
எம்.வீ. எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் இலங்கை கடற்பரப்பில் மூழ்கியதால் ஏற்பட்ட சுற்றுச்சூழல் பாதிப்புக்கு அமெரிக்க டொலரில் இழப்பீடு வழங்க அமைச்சரவை ஒப்புதல்…நாடு எதிர்நோக்கும் கடுமையான டொலர் தட்டுப்பாட்டுக்கு தீர்வு கிடைக்கும் எனஎதிர்பார்க்கப்படுகிறது… எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்து...
இலங்கை தொடர்ந்தும் பணம் அச்சிடுவதை சர்வதேச நாணய நிதியம் தடை செய்துள்ளதாக என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.“சுதந்திரம்...
மாஸ்கோவில் இருந்து கோவா நோக்கி தனியார் சார்டர் விமானம் சென்றுள்ளது. கோவா விமான போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்கள் நிலையத்தை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் சிலர், விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை...