கோதுமை மாவின் மொத்த விலை குறைக்கப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கமைய, 220 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கோதுமை மா 200 முதல் 195 ரூபாய் வரை விற்பனை செய்யப்படவுள்ளது
ஏஜென்சியின் இலங்கை தேசிய தரமதிப்பீட்டின் சமீபத்திய இறையாண்மைக் குறைப்பு மற்றும் மறுசீரமைப்பைத் தொடர்ந்து இலங்கையின் 10 வங்கிகளின் தேசிய நீண்ட கால மதிப்பீடுகளை ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் தரமிறக்கியுள்ளது.1 டிசம்பர் 2022 அன்று ஃபிட்ச் இலங்கையின்...
இலங்கைக்கு 6 மாதங்கள் அவகாசம் வைத்துள்ள பங்களாதேஷ்200 மில்லியன் டொலர் கடனை செலுத்துவதற்கு இலங்கைக்கு மேலும் ஆறு மாத கால அவகாசத்தை பங்களாதேஷ் வழங்கியுள்ளது.நீண்ட கால பொருளாதார நெருக்கடி காரணமாக கடனை திருப்பி செலுத்தும் காலத்தை...
இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று ஒரு போட்டி எஞ்சியுள்ள நிலையில் 3 போட்டிகளை கொண்ட ஒநநாள் தொடரை 2-0 என வென்றுள்ளது. ஏற்கனவே...
முன்னாள் மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தமது 74 ஆவது வயதில் காலமானார். நேற்று (12) இரவு வாதுவையில் உள்ள விடுதி ஒன்றில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் திடீர் சுகயீனமடைந்த அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்...
ஜனவரி மாதத்திற்கான ஓய்வூதியக் கொடுப்பனவு தொடர்பில் அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.அதன்படி ஜனவரி மாதத்திற்கான ஓய்வூதியக் கொடுப்பனவை நேற்று முதல் உரிய வங்கிக் கிளைகளில் வைப்பீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த விடயத்தை நிதி அமைச்சின் செயலாளர்...
இன்று வெள்ளிக்கிழமை (13) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணி வரை 2 கட்டங்களில் 2 & 20...
வங்கி தொழிற்சங்கங்களின் அமைப்பான யுனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 30 முதல் இரண்டு நாள் வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மும்பையில் இது குறித்து நடைபெற்ற யுனைடெட் ஃபோரம்...
சீனா, இந்தியாவிடம் கடன்களை தள்ளுபடி செய்யுமாறு மத்திய வங்கி ஆளுநர் கோரிக்கைகடன்களை தள்ளுபடி செய்வதற்கான இணக்கப்பாட்டை வழங்குமாறு சீனா மற்றும் இந்தியாவிடம் மத்திய வங்கி ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.BBC உலக சேவை நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்டிருந்த...
சவுதி அரேபியாவின் பொது முதலீட்டு நிதியம், அமெரிக்காவின் பிரபல மல்யுத்த விளையாட்டான WWE வை வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. WWE இன் இணை-தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்த ஸ்டெபானி மக்மஹோன், தனது பதவியை ராஜினாமா...