இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி20 போட்டி இன்று மைதானத்தில் இடம்பெற்றது.போட்டியின் நாணய சுழற்சியை வெற்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20...
2023ஆம் ஆண்டில் பொதுப் போக்குவரத்திற்காக 500 புதிய பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இந்திய கடன் திட்டத்தின் கீழ் நாட்டிற்கு கிடைத்த 75...
தலதா தொடர்பில் சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட சேபால் அமரசிங்க கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் பெரலஸ்கமுவ பிரதேசத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ்...
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது T20 சர்வதேசப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 06 விக்கெட் இழப்பிற்கு 206 ஓட்டங்களைப் பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அன்று சதி மற்றும் கொலை குற்றச்சாட்டில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நவ்ஃபர் மவ்லவி உட்பட 25 பிரதிவாதிகளின் பிணை கோரிக்கையை நிராகரிப்பதாக கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்துள்ளது. தமித்...
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் கடன் தொகையான 2758 மில்லியன் டொலர்களை ஈடுசெய்யும் வகையில் வருமானத்தை பெருக்கும் நோக்கில் எரிபொருளுக்கான தற்போதைய வரி விகிதங்களை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.இதன்படி, எரிபொருள் கூட்டுத்தாபனத்தினால் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான...
காலி முகத்திடல் போராட்டத்தின் முன்னணி தலைவர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ரந்திமால் கமகே என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவர் வெளிநாட்டில் இருந்து திரும்பியபோது கைது செய்யப்பட்டார். போராட்டத்தின் போது...
கொழும்பின் பல பகுதிகளில் எதிர்வரும் சனிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும். அவை கொழும்பு 1, 2, 3, 4, 7, 9, 10 மற்றும் 11 ஆகிய பகுதிகளில்...
பால் மற்றும் பால் உற்பத்திகளில் இலங்கையை தன்னிறைவு அடையச் செய்வதற்கு இந்திய அரசாங்கம் உதவிகளை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லே உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையில்...
இன்று வியாழக்கிழமை (05) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணி வரை 2 கட்டங்களில் 2 & 20...