எரிபொருள், எரிவாயு அல்லது மின்சாரக் கட்டணங்கள் மேலும் அதிகரிக்கப்பட்டால், பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை அதிகரிக்க நேரிடும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்றைய தினம் (20) மேற்கொள்ளப்பட்ட மின் கட்டண...
இஸ்ரேல் – பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு மனித குலத்திற்கு ஏற்ற தத்துவ ஞானம் சார்ந்த அணுகு முறை தேவை என்று,தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.இஸ்ரேலில் விவசாயத்தறையில் இலங்கையர்களுக்கு புதிதாக...
செலிங்கோ குழுமத்தின் தலைவரும் ,சிலான் வங்கியின் ஸ்தாபகரும், தலைவருமான லலித் கொத்தலாவல கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இன்று காலமானார். இறக்கும் போது அவருக்கு வயது 84 ஆகும்.
எஹலியகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரியங்க சில்வா துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.இது தற்கொலையா ? அல்லது கொலையா ? என்பது குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.எஹலியகொட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரியங்க...
உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடரில் பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற போட்டியில் அவுஸ்திரேலியா அணி 62 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட...
இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் நாட்டின் சுற்றுலாத்துறை வருமானம் கடந்த ஆண்டை விட 97.5 வீதத்தினால் அதிகரித்துள்ளது.இந்த வருடத்தின் வருமானம் 478.7 பில்லியன் ரூபா என இலங்கை மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.கடந்த ஆண்டின் முதல்...
மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இலங்கையின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.இலங்கையின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க. சர்வதேச கிரிக்கெட்டில் இலங்கைக்கு எப்படியோ,...
வடக்கிற்கான ரயில் சேவைகள் சிலவற்றின் நேர அட்டவணையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.நாளை முதல் அமுலாகும் வகையில் இந்த நேரத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.இதன்படி, நாளாந்தம் பிற்பகல் 1.40க்கு காங்கேசன்துறையிலிருந்து – கல்கிஸ்ஸை நோக்கி பயணத்தை ஆரம்பிக்கும்...
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கவுள்ள கடன் வசதியின் இரண்டாம் தவணைக் கொடுப்பனவை வழங்க ஊழியர் மட்ட இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.இதற்கமைய, 330 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி, இரண்டாம் தவணைக் கொடுப்பனவாக இலங்கைக்கு கிடைக்கவுள்ளது. அண்மையில்,...
மருந்தாளர்களுக்கு நிலவும் பற்றாக்குறை காரணமாக சில வைத்தியசாலைகளில் மருந்து விநியோகத்தில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அரச மருந்தாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.தற்போது நிலவும் பொருளாதார பிரச்சினைகள் காரணமாக மருந்தாளர்கள் பலர் வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் செல்வது பிரச்சினையை...