நாட்டின் சில பகுதிகளில் இன்று (03) மழையுடனான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை...
வைத்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 35,000 ரூபா கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி 72 சுகாதார தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு இன்று காலை 6.30 துடன் நிறைவடைந்துள்ளது. அதற்கமைய சுகாதார சேவைகள் இன்று முதல் வழமை போல இடம்பெறும்...
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் அமைச்சருமாருமான கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். மாளிகாகந்த நீதிமன்றில் அவர் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்....
இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த 25 வயதுடைய அமெரிக்க யுவதியை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவரிடம் இருந்த சுமார் 6,000 அமெரிக்க டொலர் பெறுமதியான தங்க நகைகளை சந்தேகநபர்கள் திருடிச்...
லிட்ரோ எரிவாயு விலையில் இம்மாதம் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படமாட்டாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய, கடந்த ஜனவரி மாதத்தில்...
பெண் ஒருவரை கொலை செய்து தங்க நகைகளை அபகரித்த நபருக்கு 20 வருட விசாரணையின் பின்னர், அம்பாறை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஹசலக்க, உல்பத்தகம பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கே மரண...
கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் திகதி பெலியத்த பிரதேசத்தில் அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட, 05 பேரைக் கொலை செய்த சம்பவத்தின் பிரதான துப்பாக்கிதாரி என சந்தேகிக்கப்படும் நபரின் மனைவி...
ஒரு இறாத்தல் பாணின் நிலையான எடையைக் குறிப்பிட்டு அதிவிசேட வர்த்தமானி நுகர்வோர் விவகார அதிகாரசபையால் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அனுமதிக்கப்பட்ட 13.5 கிராம் குறைபாடுடன் ஒரு இறாத்தல் பாணின் நிலையான எடை 450 கிராம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது....
லிட்ரோ எரிவாயு விலை இந்த மாதத்தில் திருத்தப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
டீசல் விலை அதிகரிப்புடன் ஒப்பிடும் போது பஸ் கட்டணங்கள் அதிகரிக்கப்படாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பான ஊடக அறிவிப்பை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வௌியிட்டுள்ளது. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவால் பஸ் கட்டணம்...