காலிமுகத் திடலில் இன்று (04) இடம்பெற்ற இலங்கையின் 76ஆவது தேசிய சுதந்திர விழாவில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. சுதந்திர தினக்கொண்டாட்டத்தின் ஆரம்பத்தில் சிங்கள மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டு இறுதியில் தமிழில்...
உத்தரானந்த மாவத்தை, பெரஹெர மாவத்தை மற்றும் கொள்ளுப்பிட்டியில் உள்ள நவம் மாவத்தை மற்றும் கொம்பனி வீதிய பொலிஸ் பிரிவுகள் நாளை முதல் பல நடவடிக்கைகளின் கீழ் மூடப்படும் என பொலிஸார் தெரிவித்தனர். அதற்குக் காரணம் அந்தச்...
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி கடற்றொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 23 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றைய தினம் (03.02.2024) குறித்த இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறிய கடற்றொழிலில் ஈடுபட்டுள்ளனர். இந்த...
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை (திங்கட்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. இதேவேளை உயர்தரப் பரீட்சை காரணமாக கடந்த டிசம்பர் 23 ஆம் திகதி பாடசாலைகளுக்கு...
இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் மத்துகம, ஓவிட்டிகல பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. 34 வயதுடைய நபரே வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரும் அவரைத் தாக்கினார் எனக் கூறப்படும் சந்தேகநபரும் நெருங்கிய...
கனடாவின் ரொறன்ரோ ரிச்மண்ட்ஹில் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றிலிருந்து மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பொலிஸாருக்க கிடைக்கபெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் சடலங்கள் தொடர்பிலான தகவல்கள் எதுவும்...
எதிர்வரும் 5ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதிவரை தொடர் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வடக்கு மாகாண அரச சாரதிகள் சங்கம் அறிவித்துள்ளது. யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் (03.02.2024) நடாத்திய ஊடக சந்திப்பின் போதே...
இலங்கையின் 76ஆவது சுதந்திர தினத்தின் பிரதான நிகழ்வுகள் கொழும்பு – காலிமுகத்திடலில் நடைபெறவுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இன்று நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. ‘புதிய நாட்டை உருவாக்குவோம்’ எனும் தொனிப்பொருளில் இம்முறை சுதந்திர தினம் கொண்டாடப்படுகின்றது....
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. இதற்கமைய மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி,...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு தற்போது விதிக்கப்பட்டுள்ள சிறைத் தண்டனைக்கு மேலதிகமாக மேலும் ஒரு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சிறைத்தண்டனை திருமண சட்டத்தை மீறியதற்காகவே விதிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றத்துக்காக அவர்களுக்கு...