பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டன. சிபெட்கோ எரிபொருள் நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலை திருத்தம் செய்துள்ளது. அதன்படி ஒக்டேன் 92 ரக பெட்ரோல் லீற்றர் ஒன்றின்...
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட இளைஞரொருவர் சில தினங்களில் வீட்டில் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (30.1.2024) யாழ்ப்பாணம் – நல்லூர், அரசடி பகுதியில் இடம்பெற்றுள்ளது. அரசடி பகுதியை சேர்ந்த 28 வயதான கணேஷ் நிஷாந்தன்...
ஹம்பாந்தோட்டையில் லஞ்சம் பெற்ற நிலையில் கிராம உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 80000 ரூபா இலஞ்சம் பெற்றுக்கொண்ட வேளையில் இலஞ்ச ஊழல் ஒழிப்பு திணைக்கள அதிகாரிகளால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். காணி உறுதி தொடர்பான...
மஹியங்கனை கிராந்துருகோட்டை உள்ஹிட்டிய நீர்த்தேக்கத்தில் இருந்து சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதேச வாசிகளிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய குறித்த சடலத்தை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் தொடர்பான விபரங்கள் தெரியவராத நிலையில், கிராந்துருகோட்டை பொலிஸார்...
கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி, 2024 ஜனவரியில் இலங்கையின் பணவீக்கம் 6.4 ஆக உயர்ந்துள்ளதாக, மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் அறிவித்துள்ளது. மேலும், மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும்...
இந்தியா வழங்கியதைப் போன்று வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களுக்கும் வெளிநாட்டுக் குடியுரிமை வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளை பரிசீலிக்க வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் எம்.பி மனோ கணேசன் இலங்கை அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார். இந்தியச் சட்டம்...
இலங்கை மின்சார சபையினால் அமுல்படுத்தப்பட்ட மேற்கூரை சோலர் பேனல் நிறுவும் திட்டத்தின் கீழ் 2023 ஆம் ஆண்டில் தேசிய மின்கட்டமைப்பில் 630 மெகாவாட்கள் இணைக்கப்பட்டுள்ளன. இலங்கை முழுவதிலும் உள்ள மின்சார நுகர்வோர் இந்த தனித்துவமான...
பெரும்போக நெல் கொள்வனவிற்கான அனுமதியை நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்காதிருக்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதன்படி, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் அரிசி மொத்த கொள்வனவாளர்கள் மூலம் நெல்லை கொள்வனவு...
எதிர்வரும் பெப்ரவரி 5ஆம் திகதி பொது விடுமுறை வழங்கப்படுமா என்பது தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தினம் ஞாயிற்றுக்கிழமை வருவதால் அதற்கு அடுத்த நாள் விடுமுறை வழங்கப்படுவது குறித்து...
ஐக்கிய மக்கள் சக்தியினால் நேற்று முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியின் போது முறையில் மேற்கொள்ளப்பட்ட நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோக நடவடிக்கைக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்படும் என ஐக்கிய மக்கள்...