ஆறு அத்தியாவசிய உணவுப் பொருட்களின் அதிகபட்ச மொத்த மற்றும் சில்லறை விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக, இன்று திங்கட்கிழமை (05) நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது . இதன்படி, காய்ந்த மிளகாய், வெள்ளை சீனி, இறக்குமதி செய்யப்பட்ட...
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை மற்றும் கொள்முதல் பெறுமதி சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று (05) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகித அறிக்கையில்...
எதிர்வரும் ஜூன் மாதத்திற்குள் இலங்கையில் உயர்தரத்துடன் கூடிய பாடசாலைகள் டிஜிட்டல் மயமாக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதன்படி, புதிய தொழிநுட்பத்தின் மூலம் பிள்ளைகள் நேரடியாக கல்வியைத் தொடர சந்தர்ப்பம் வழங்கப்படும்...
முட்டை ஒன்றின் விலை 58 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முட்டை ஒன்றின் விலை 40 ரூபாவாக குறைக்கப்பட்ட போதிலும், மீண்டும் ஒரு முட்டையின் விலை 58 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. முட்டையை மொத்த...
நுவரெலியா கரட்டின் விலை தற்சமயம் அதிகரித்து வருவதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது. கடந்த (03) ஆம் திகதி 630 ரூபாயாக மொத்த விற்பனை விலையை கொண்டிருந்த கரட் இன்று (05) 200 ரூபாய் விலை அதிகரிப்பு...
எதிர்வரும் பெரும்போக நெற்பயிர் செய்கைக்கான உரக்கொள்வனவு உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக விவசாயிகளின் கணக்குகளில் 9.6 பில்லியன் ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஒரு ஹெக்டேயருக்கு 15 ஆயிரம் ரூபாய் வீதம்...
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் யுக்திய நடவடிக்கையின் கீழ் இன்று (05) அதிகாலை நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில், 667 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் 660 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய, இன்றையதினம் (04.02.2024) ஞாயிற்றுக்கிழமை, நள்ளிரவு 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களிலேயே குறித்த சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர். அதன்படி, போதைப்பொருள்...
வங்கி கட்டமைப்பின் ஸ்திரத்தன்மையை பராமரிப்பது சவாலாக உள்ளது. உங்கள் வைப்புத்தொகையுடன் வங்கியை நம்பகத்தன்மையுடன் பாதுகாப்பது எங்கள் பொறுப்பு என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். வங்கி வைப்பாளர்களுக்கு நியாயமான வட்டியை வழங்கி,...
களுத்துறை நீதிமன்ற வளாகத்தில் இருந்து சந்தேக நபர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொள்ளை மற்றும் ஹெரோயின் வைத்திருந்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபருக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. இந்நிலையில், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சந்தேகநபர் அளுத்கம...