ரயில் பொதி போக்குவரத்து சேவை கட்டணம் இன்று(01) முதல் 80 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 50 ரூபாவாக இருந்த குறைந்தபட்ச ரயில் பொதி போக்குவரத்து சேவை கட்டணம் 150 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களினால் எதிர்வரும் 07ஆம் திகதி புதன்கிழமை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தை எதிர்வரும் 08ஆம் 09ஆம் திகதிகளில் நடத்துவதற்கு இன்று (01) பாராளுமன்றத்தில்...
76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை (04) அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை விடைத்தாள் மதீப்பீடுகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. விடைத்தாள்களைச் சரிபார்க்கும் தலைமை ஆய்வாளர்கள் மற்றும் பிற ஊழியர்களுக்கு, கடந்த ஆண்டு செலுத்தப்பட்ட அதே கட்டணத் தொகையே இம்முறையும் வழங்கப்படும்...
நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் தரம் 1 முதல் 5 வரையான மாணவர்களுக்கு, மதிய உணவு இலவசமாக வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும் மார்ச் மாதம் தொடக்கம் பாடசாலை மாணவர்களுக்கு...
பேருந்து பயணக் கட்டணங்களை அதிகரிக்குமாறு பேருந்து சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. ஒட்டோ டீசலின் விலை அதிகரித்தமையினால் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்க வேண்டும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த விடயம்...
அதிக ஹெரோயின் பாவனை காரணமாக இளைஞர் ஒருவர் உயிரிழப்பு. அதிக ஹெரோயின் பாவனை காரணமாக யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இருபாலை தெற்கு பகுதியைச் சேர்ந்த கணேசன் நிஷாந் (வயது 29) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....
சாதாரண சேவையின் கீழ் கடவுச்சீட்டு வழங்குவதற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி 5,000 ரூபாவாக இருந்த சேவை கட்டணம் 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண மாற்றம் இன்று பெப்ரவரி...
காலி வீதி வேவல, பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த நபர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (31) மாலை குறித்த நபரிடம் இருந்து எந்த பதிலும் கிடைக்காமையால், ஹோட்டல் நிர்வாகம்...
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், கொழும்பு தாமரை கோபுரத்திற்கு 50,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் விஜயம் செய்துள்ளதாக தாமரை கோபுர நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், தாமரைக் கோபுரத்திற்கு விஜயம் செய்த 50,000 ஆவது வெளிநாட்டு...