உள்நாட்டு செய்தி பாராளுமன்ற அமர்வுகளுக்கு திகதிகள் அறிவிப்பு Published 1 year ago on March 3, 2024 By janushika sivarajan பாராளுமன்றம் எதிர்வரும் 05, 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு தெரிவித்துள்ளது.வெள்ளிக்கிழமை 8ஆம் திகதி பொது விடுமுறை தினம் என்பதால் அன்றைய தினம் பாராளுமன்றம் கூடாது எனவும் அந்த பிரிவு மேலும் குறிப்பிடுகிறது. Related Topics:Featured Up Next பெண்களை பணத்துக்காக விற்பனை செய்யும் 2 நிலையங்கள் சுற்றிவளைப்பு.! Don't Miss சிறைக்கைதிகளால்சென்ற ஆண்டில் 253 மில்லியன் ரூபா வருமானம் ..! Continue Reading You may like தேநீரின் விலை அதிகரிப்பு எரிபொருட்களின் விலையில் மாற்றம் முட்டைகளுக்கு 18 சதவீதம் வற் வரி ! பசுபிக் கடலில் நிலநடுக்கம்! இன்றைய வானிலை 2025.04.01 ஹம்பாந்தோட்டை பகுதியில் துப்பாக்கி சூடு! Click to comment Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Δ