முக்கிய செய்தி
வடக்கு மாகாண சிறுபான்மையினர் தொடர்பில் ஐ.நாவில் அறிக்கை
வடக்கு மாகாணத்தில் உள்ள மத சிறுபான்மையினர் பற்றி ஐக்கிய நாடுகள் சபையில் வாய்மொழி அறிக்கை ஒன்று வழங்கப்பட்டுள்ளது.இந்த அறிக்கை பாக்ஸ் ரோமானா மற்றும் முல்லைத்தீவு சுற்றாடல் மற்றும் சமூக மேம்பாட்டு அமைப்பின் சார்பாக பிரசாந்த் கணபதியால் நேற்றையதினம் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக வடக்கு மாகாணத்தில் சிங்கள மக்களின் அத்துமீறிய நடவடிக்கை குறித்தும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.