Connect with us

உள்நாட்டு செய்தி

பலாங்கொடையில் பெய்த ஆலங்கட்டி மழை…!

Published

on

பலாங்கொடை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நேற்று மாலை பலத்த மழை பெய்துள்ளது. பலாங்கொட கிரிமெட்டிதென்ன, யஹலவெல, தொட்டுபலதென்ன, ஹபுகஹகுபுர, கஹடபிட்டிய, பல்லபனதென்ன, கெகில்ல போன்ற பிரதேசங்களில் 2மணித்தியாலங்களுக்கு மேலாக மழை பெய்துள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *