உள்நாட்டு செய்தி
மரக்கறிகளின் விலை சற்று வீழ்ச்சி !
![](https://tm.lkpost.lk/wp-content/uploads/2023/01/1675134308-veg-2.jpg)
பேலியகொடை மெனிங் சந்தையில் மரக்கறிகளின் விலையில் இன்று (09) சற்று வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது.
இதன்படி ஒரு கிலோகிராம் கரட் 200 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் கத்திரிக்காய் 120 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
அத்துடன் ஒரு கிலோகிராம் பீட்ரூட் 220 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் போஞ்சி 280 ரூபாவாகவும் காணப்படுகின்றது.
மேலும் ஒரு கிலோகிராம் தக்காளி 250 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.