ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வுகாணத் தவறினால் எதிர்வரும் 20ஆம் திகதி மத்திய மாகாணத்தை மையமாகக் கொண்டு பணிபுறக்கணிப்பு நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது கல்வித்துறையில்...
கட்புலனற்றோர் வாக்களிக்க விசேட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேல்தல்களின் போது வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளின் உதவியுடனேயே தற்போது அவர்கள் வாக்களித்து வருவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின்...
குருநாகல் – இப்பாகமுவ பகுதியிலுள்ள ஆரம்ப பாடசாலையில் தரம் 5ல் கல்வி பயிலும் 4 மாணவர்கள், மரத்தடியல் மயங்கி விழுந்த நிலையில் குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், மாணவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக...
நாட்டின் சுற்றுலாத்துறையில் ஏற்பட்டிருக்கும் மறுமலர்ச்சி காரணமாக சுற்றுலா வலயங்களை அண்மித்த வசதிகளை மேம்படுத்துவது குறித்து கவனம் செலுத்தியிருக்கும் அதேநேரம், அது குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (17) தங்கல்ல முதல் காலி வரையுள்ள...
2023ஆம் கல்வி ஆண்டுக்கான சாதாரண தர பரீட்சை 2024ஆம் ஆண்டு மே-ஜூன் மாதங்களில் நடைபெறும். 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை டிசம்பரில். 2025 ஆம் ஆண்டுக்கான புதிய பாடசாலை தவணை ஜனவரி 2 ஆம்...
நுவரெலியாவில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக வாகன சாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு சாரதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலநிலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக பனி, புகைமூட்டம் அதிகரித்துள்ளதுடன், பிரதான வீதிகளில் செலுத்தப்படும் வாகனங்களை ஒலி,ஒளியுடன் செலுத்துமாறு...
தமிழ்மொழியில் முறைப்பாட்டினை மேற்கொள்வதற்கான 107 அவசர இலக்கம் அறிமுகம் செய்யப்பட்டு நாளைய தினத்தில் இருந்து முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படும். ஜனாதிபதியின் எண்ணக்கருவின் ஆலோசனைக்கு அமைய, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிலான் அலஸ் மற்றும் பொலிஸ் மா அதிபர்...
ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவர் எலெக்ஸி நவால்னி சிறைச்சாலையில் உயிரிழந்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் பிரதான அரசியல் எதிர்வாதியாக கருதப்படும் எலெக்ஸி நவால்னிக்கு 19 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது மயங்கி...
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிற்றூழியர்கள் மேற்கொண்ட குழப்பத்தினால் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. சிற்றூழியர்கள் குழுவொன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லனவை இன்று (16) பிற்பகல் அவரது அலுவலகத்தில் வலுக்கட்டாயமாகத் தடுத்து வைத்து குழப்பத்தில்...
தாம் இழந்த குடியுரிமைகளை மீட்பது பற்றி இன்று யாரும் பேசுவதில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இது...