கற்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற குற்றச்சாட்டுக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் குரங்குகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து விவசாயத்திற்கும், மனிதர்களுக்கும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதால், அவற்றை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு நாட்டுத் துப்பாக்கியின் பயன்பாட்டை அனுமதிப்பது என்ற இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. “குரங்கு...
இந்தியாவில் பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடை காரணமாக இலங்கை பாரிய நெருக்கடியை எதிர்கொள்வதாக தெரியவருகிறது. இந்த தடைக்கு மத்தியிலும் இந்தியாவிடமிருந்து விலக்கு பெறுவதற்கான இலங்கையின் முயற்சி பலனளிக்கவில்லை எனவும் இதன் விளைவாக இறக்குமதியாளர்கள் அதிக...
நாட்டில் இன்று (15) தங்கத்தின் விலை சற்று வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது.இதற்கமைய இன்றைய நிலவரப்படி 24 கரட் தங்கப்பவுண் ஒன்று 176,500.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.அத்துடன், 22 கரட் தங்கப் பவுண் 161,800.00 ரூபாவாக காணப்படுகின்றது.இந்தநிலையில், 21 கரட்...
உடல்நலக் குறைபாட்டினால் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த முடியாமல் போனதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.முன்னாள் அமைச்சருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக வைத்தியரால் அறிக்கை வழங்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஆணையாளரும் ஊடகப்பேச்சாளருமான காமினி திசாநாயக்க...
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தமிழக சினிமா கலைஞர் நிகழ்வுகள் தொடர்பில் யாழ். மாவட்ட எம்.பிக்கள், மாவட்ட செயலாளர், பொலிஸார், யாழ். மாநகர சபையினர், சிவில் சமூகத்தினர் ஆகியோர் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவில் கூடி அமர்ந்து பேசி...
சுங்கத் தொழிற்சங்கங்கள் இன்று சட்டப்படி வேலை செய்யும் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளன. காலை 9 மணிக்கு சட்டப்படி வேலை பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சுங்கத்துறை தொழிற்சங்கங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சட்டப்படி வேலை பிரசாரத்தை தொடங்கியுள்ளன....
புதிய பாடசாலை தவணை தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை எதிர்வரும் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது. 2024 ஆம் ஆண்டுக்கான...
அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் திட்டத்தினால் பிரதேசத்தின் விவசாய நடவடிக்கைகளுக்கும் குடிநீர் தேவைக்கும் தீர்வு கிடைக்கும் எனவும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டபோதும் இந்த திட்டத்தினால் விவசாயத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என தான்...
நாடு நெருக்கடியான சூழலை எதிர்கொண்ட போது தயக்கமின்றி நாட்டின் தலைமைப் பொறுப்பை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்றுக்கொண்டதாகவும், நாட்டை மீண்டும் ஸ்திரமற்ற நிலைக்கு கொண்டு செல்வதற்கு இடமளிக்காமல் பொருளாதாரத்தை சரியான பாதையில் இட்டுச் செல்வதற்கு ஜனாதிபதியை...