நாட்டில் ஆசிரியர்களை விட ஆசிரியைகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள அரச பாடசாலைகளில் பணிபுரியும் ஆண் ஆசிரியர்களை விட பெண் ஆசிரியர்களின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகமாகும்....
கடந்த சில தினங்களுடன் ஒப்பிடுகையில் மரக்கறிகளின் விலை இன்று சற்று வீழ்ச்சியை பதிவுசெய்துள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் கெரட் 400 – 500 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகின்றது. அத்துடன், ஒரு கிலோகிராம் போஞ்சியின்...
மியன்மாரில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் இருவருக்கு மியன்மார் நீதிமன்றம் 5 வருட சிறைத்தண்டனை விதித்துள்ளது. மீன்பிடி படகுகளை செலுத்தியவர்களுக்கே 5 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 13 இலங்கை மீனவர்களுக்கு 3 வருட சிறைத்தண்டனை...
உள்நாட்டு இறைவரி திணைக்களத்திற்கு வருமான வரி செலுத்த பதிவு செய்தவர்களுக்கு மற்றுமொரு புதிய வரி இலக்கங்கள் வழங்கப்படுவதால் வரி செலுத்துவோர் பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது. இரண்டு வரி எண்களை பெற்ற வரி செலுத்துவோர் ஒருவருக்கு...
மினுவாங்கொடை பிரதேசத்தில் பிறந்து 9 நாட்களே ஆன குழந்தையை வேறு தரப்பினருக்கு சட்டவிரோதமான முறையில் விற்க முயன்ற பெண் ஒருவர் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். விமானப்படை புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ்...
பிரித்தானியாவில் பணியாற்ற விரும்பும் பல் மருத்துவர்களுக்கு பணி புரிவதற்கு தகுதி பெறுவதற்கான தேர்வை இரத்து செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக சர்வதே ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெளிநாட்டவர்களான பல் மருத்துவர்கள் பிரித்தானியாவில் மருத்துவர்களாக பணியாற்றவேண்டுமானால், அதற்காக அவர்கள்...
பெட்ரோலியத்திற்கான உலகளாவிய தேவையின் வளர்ச்சி குறைந்துள்ளதாக சர்வதேச எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒபெக் அமைப்புக்கு வெளியே உள்ள நாடுகளின் உற்பத்தி அதிகரிப்பினால் எண்ணெய் உபரி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2023 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில், உலகளாவிய...
ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னியின் மரணத்திற்கு அவரின் ஆதரவாளர்கள் பல்வேறு இடங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்ற நிலையில் அவர்களை ரஷ்ய பொலிஸார் கைதுசெய்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலையில் ரஷ்யாவில்...
கொட்டிகாவத்தை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் போதைப்பொருள் கடத்தல் மூலம் பெறப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார். வெள்ளவத்தை பகுதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்பு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு...
மின்சார கட்டணக் குறைப்பு தொடர்பான பிரேரணையை மீளாய்வு செய்து சமர்ப்பிக்குமாறு பொது பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அறிவித்துள்ளது. திருத்தப்பட்ட பிரேரணையை எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு முன்னர் ஆணைக்குழுவிடம் கையளிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன்...