தெற்கில் இடம்பெற்ற இரண்டு எழுச்சிகளும், வடக்கில் மூன்று தசாப்த கால ஆயுத மோதல்களும், மக்கள் எந்தவொரு அரசியல் அதிகாரத்தையும் பகிர்ந்து கொள்வதில் இருந்து ஒதுக்கப்பட்டால், அவை தற்போதுள்ள முறைமையின் நியாயத்தன்மைக்கு சவால் விடும் வாய்ப்புகள் அதிகம்...
ஜப்பானிய அரசாங்கத்தின் உதவியின் கீழ் சுகாதார சேவையின் அம்புலன்ஸ்கள் உள்ளிட்ட போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக 40,000 மெட்ரிக் தொன் டீசல் மானியமாக வழங்கப்பட்டுள்ளது.இந்த உதவித்தொகையை உத்தியோகபூர்வமாக சுகாதார அமைச்சிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று கொழும்பு துறைமுகத்தில் இடம்பெற்றது.பெறப்பட்ட...
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை கட்சிப் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தடை விதித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.ஐக்கிய மக்கள் சக்தி அலுவலக அதிகாரிகளுக்கு எதிராக பீல்ட்...
தெஹிவளை மிருகக்காட்சிசாலையின் வருமானம் அதிகரித்துள்ளதோடு, அதன் வருமானம் ஆண்டின் முதல் 40 நாட்களில் 52 மில்லியன் என பதிவாகியுள்ளது. பார்வையாளர்களை கவரும் வகையில் திணைக்களத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள புதுமையான திட்டங்கள் மற்றும் அவர்களுக்குக் கிடைக்கும் மேம்படுத்தப்பட்ட...
கும்புக்கேட்டே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெல்கல, நெல்லிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் 36 வயதுடைய நபர் ஒருவர் சுத்தியலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.உயிரிழந்தவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும், போதைப்பொருள் பெறுவதற்காக தந்தையிடம்...
வெலிமடை – டயரபா பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தமது கணவர் மேற்கொண்ட தாக்குதலில் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. டயரபா பகுதியைச் சேர்ந்த 36 வயதான பெண்...
இலங்கை சுங்க திணைக்களம் வெகுமதி நிதி தொடர்பாக திறைசேரியுடன் முரண்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த வெகுமதி நிதி விடயத்தில் நிதியமைச்சின் செல்வாக்கையும் சுங்கப்பிரிவினர் எதிர்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்கள் ஊழியர்களுக்கு வெகுமதிகளை வழங்குவதற்குத் தேவையான நிதியை...
அரச வங்கிகளை தேசிய வளங்களாக பாதுகாப்பது அரசாங்கத்தின் நிலைப்பாடாகும் என்று பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். தொழிற்சங்க நடவடிக்கைகள் மற்றும் நிறுவன பிரச்சினைகள் தொடர்பில் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர்...
சிவனொளிபாத மலை யாத்திரைக்கு சென்ற வானும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் 10 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து இன்று (18) பிற்பகல் ஹட்டன் – கொழும்பு பிரதான...
இராணுவத்தில் புதிதாக இணைபவர்கள் நீளமாக முடி வளர்ப்பதற்கு ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் குறித்த புதிய நடைமுறை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன், புதிய விதிகளின்படி பெண்களும்...