கொரோனா பாதிப்பு மக்களிடையே மனிதாபிமானத்தை வெகுவாக கேள்விக்குள்ளதாக இந்தியா குறிப்பிட்டுள்ளது. இந்த நெருக்கடியான நிலையில் சிரிய மக்களுக்கு உதவும் வகையில் அந்நாடு மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளைத் தளர்த்த வேண்டும் என்றும் ஐநா பாதுகாப்பு பேரவையிடம் இந்தியா...
மாகாண சபை தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியுடனான நேற்றைய சந்திப்பின் போதே இந்த இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும்...
எதிர்வரும் பண்டிகை காலப்பகுதியில் தேவையேற்பட்டால் பயணக்கட்டுப்பாடு விதிக்க நடவடிக்கை எடுப்பதாக இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். கடந்த கிறிஸ்மஸ் பண்டிகையினை தொடர்ந்து நாட்டில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை துரிதமாக அதிகரித்ததாக தெரிவித்த...
இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு ஜப்பான் நாட்டில் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் சந்தர்ப்பம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக நாட்டின் இளைஞர் யுவதிகளுக்கு தெளிவூட்டும் வேலைத்திட்டமொன்று எதிர்வரும் 20 ஆம்...
கைது செய்யப்பட்ட தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்படுவார் என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். குறித்த சட்டத்தின்...
நாட்டில் மேலும் 154 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எனவே மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 88392. இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் 402 பேர் பூரணமாக குணமடைந்து இன்று வீடு திரும்பியுள்ளதாக...
கேள்வி கேட்டதால் கோபமடைந்த தாய்லாந்து பிரதமர் பிரயூத் சான் ஓச்சா பத்திரிகையாளர்கள் மீது செனிடைசரை விசிறியுள்ளார். பிரதமரின் இந்த செயற்பாடு அனைவர் மத்தியிலும் கடும் கண்டனத்திற்கு உட்பட்டு வருகின்றது. 7 வருடங்களுக்கு முன்பு நடந்தபோராட்டத்தில் ஏற்பட்ட...
அக்கரைப்பற்று – ஒலுவில் பகுதியில் 124 ஐயாயிரம் ரூபா போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய சந்தேகநபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்...
நெல் சந்தைப்படுத்தல் சபையினால் கொள்வனவு செய்யப்பட்ட நெல்லை உடனடியாக அரிசியாக மாற்றி அதனை சதொச ஊடாக விநியோகிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த தீர்மானத்தை அமுல்படுத்தும் போது தேவையான மேலதிக மாற்று நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயவும்...
ஆடைத் தொழிற்துறை எதிர்கொண்டுள்ள சவால்களை வெற்றி கொள்வதற்கு அரசு தமது முழு ஆதரவையும் வழங்க தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார். ஒருங்கிணைந்த ஆடைத் தொழில் சங்க கூட்டணியின் பிரதிநிதிகளுக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் ஜனாதிபதி...