புதிய கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்படுவதில் குறைவு காணப்பட்டாலும் கண்டி, மொரவக்க மற்றும் கட்டுநாயக்க பகுதிகளில் இருந்து வைத்தியசாலைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளும் போது இன்னும் சில கொத்தணிகள் உருவாகுவதாக இராணுவத் தளபதியும் கொவிட்...
ரஷ்யாவினால் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக் வீ கொவிட் தடுப்பூசியின் 7 மில்லியன் டோஸ்களை வெகு விரைவில் பெற்றுக்கொள்ள இலங்கை எதிர்பார்ப்பதாக கொவிட் 19 ஒழிப்பிற்கான செயற்பாட்டு மையம் குறிப்பிட்டுள்ளது. ஸ்புட்னிக் வீ தடுப்பு மருந்தை இலங்கையில் அவசர...
4 நோர்வூட் பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட ஐவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் பிரதேச சபை மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதேச சபையில் உள்ள அனைவரையும் பீசீஆர் பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர் மீண்டும் திறப்பதற்கு...
இந்தியாவில் நாளாந்த கொரோனா பாதிப்பு கடந்த 3 மாதங்களுக்கு பின்னர் மீண்டும் அதிகரித்துள்ளது. டிசம்பர் மாதம் பதிவாகியிருந்த எண்ணிக்கையை போன்று மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக இந்திய செய்திகள் குறிப்பிடுகின்றன. நாடு முழுவதும் நேற்றைய தினம்...
நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு இல்லை. எனவே பண்டிகை காலங்களில் எரிவாயு விலையை அதிகரிப்பதற்கான அவசியம் இல்லை என நிதி அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் சந்தைவாய்ப்பு தொடர்பில்...
நீதிமன்றங்களுக்கு வருகை தரும் மக்கள் பல்வேறு சிரரமங்களுக்கு உட்படுவதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். வழக்குகளுக்காக வருகை தரும் மக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்காக உரிய நேரத்தை வழங்கி வழக்குகள் விசாரிக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்....
கடந்த காலத்தில் காணப்பட்ட ஒற்றுமை உணர்வை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தால் மீண்டும் உலகக் கிண்ணத்தை வெற்றிகொள்ளலாமென பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார். இலங்கை கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை வெற்றி கொண்டு இன்றுடன் 25 ஆண்டுகள் பூர்த்தியாகின்றது....
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பான விவாதத்தை பாராளுமன்றத்தில் அடுத்த வாரம் மேற்கொள்ள தீர்மானித்துள்ளது. எனவே மார்ச் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்திய தேர்தல் மேடைகளில் இலங்கை தமிழர்களின் விடயங்கள் குறித்து பிரதான விடயமாக பேசுவது தொடர்பில் கருத்திற்கொள்ள தேவையில்லை என தொலைநோக்கு மேம்பாடு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் குறிப்பிட்டுள்ளார். பொதுஜன பெரமுன அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற...
2019 மார்ச் 29 மற்றும் 31 ஆம் திகதிகளில் இடம்பெற்ற பிணை முறிகள் மோசடி தொடர்பில் சட்ட மா அதிபர் திணைக்களம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல்...