அம்மை உமையவளுக்கு நவராத்திரி. அப்பன் சிவனுக்கு சிவராத்திரி என்பார்கள். அம்பிகைக்கு நவராத்திரி… ஆலகாலவிஷம் உண்ட ஈசனுக்கு ஒரே ராத்திரி… அதுவே சிவராத்திரி என்பார்கள். மாசி மாத தேய்பிறை சதுர்த்தசி நாளில் வருகிற சிவராத்திரி மகா சிவராத்திரி...
இலங்கைக்கு பத்து பில்லியன் யுவானை (1.5 பில்லியன் அமெரிக்க டொலரை ) கடனாக வழங்க சீனா அனுமதியளித்துள்ளதாக நிதி மூலதன சந்தை அரசதொழில் மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். இக்கடன் தொகையை...
சுவிட்சர்லாந்தில் கடந்த சில ஆண்டுகளாகவே பொது இடங்களில் முகத்தை மறைக்கும் புர்கா உள்ளிட்ட ஆடைகள் அணியத் தடை விதிக்கும் விவாதங்கள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் இவ்வாறான ஆடைகளுக்கு தடை விதிக்கும் சுவிட்சர்லாந்து சட்டத்துக்கு அந்நாட்டு...
இந்து கலைக்களஞ்சியம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் வெளியிடப்பட்டது. மஹா சிவராத்திரி தினத்திற்கு இணைவாக இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் இதனை தொகுத்துள்ளது. இந்து கலைக் களஞ்சியத்தை தொகுக்கும் பணிகள் 1988 ம் ஆண்டு...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானதை அடுத்து பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இளைஞர் ஒருவரை கடத்த முயற்சித்த வழக்கின் விசாரணைக்கு நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால் அவரை கைது செய்ய நீதிமன்றம்...
பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள ரீட் மனுவிற்கு அமைய இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாள்கள் மற்றும் ஆயுதங்கள் தொடர்பில் விசாரணை செய்யமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேவேளை சந்தேகநபர்கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க...
புத்தளம் சேரக்குளி கடற்பரப்பில் கடந்த சில தினங்களாக கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட காய்ந்த மஞ்சள் தொகை கைப்பற்றப்பட்டுள்ளது. சுமார் 670 கிலோகிராம் காய்ந்த மஞ்சளை கடல்மார்க்கமாக கொண்டு வர முற்பட்டுள்ளனர்....
கடந்த வருடம் கொலை செய்யப்பட்ட அமெரிக்க கறுப்பினத்தவரான ஜோர்ஜ் ப்ளொய்ட்டின் வழக்கு விசாரணைக்கு நீதிபதிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த நீதிபதிகள் குழுவில் 12 உறுப்பினர்கள் அடங்குகின்றனர். குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய முன்னாள் பொலிஸ் அதிகாரியான டெரெக்...
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணையை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை குறித்த ஒத்திவைப்பு வேளை விவாதம் பாராளுமன்றத்தில் இன்று நடைபெற உள்ளது. இன்று முற்பகல் பத்து மணி முதல் மாலை 5.30 வரை...
கொவிட் 19 அச்சுறுத்தல் காரணமாக முடக்கப்பட்ட மேலும் இரண்டு பிரதேசங்கள் இன்று(02) விடுவிக்கப்பட்டுள்ளன. கண்டி மாவட்டத்தின் கல்ஹின்ன மற்றும் பல்லியகொட்டுவ ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளே இவ்வாறு முடக்க நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.