இலங்கையின் சிறந்த பெண் உடற்தகுதி ஆளுமை, சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர் மற்றும் புகழ்பெற்ற பயிற்சியாளர் சரணி தில்லகரத்ன (@physique.by.sari) ADETEX-ID Ltd உடன் இணைந்து SAMPAYO என்ற தடகள வர்த்தக பெயரை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியதன்...
சிங்கப்பூரில் அடுத்த வருடம் 4,000 இலங்கை தாதியர்கள் பணிக்காக இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுடுள்ளது.இத்தகவலை சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.அதேவேளை இருபது ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கப்பூர் சுகாதாரத் துறையில் பணியாற்றும் வாய்ப்பு...
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க விரைவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக வருவார் என புதிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான குமார வெல்கம தெரிவித்துள்ளார்.மைத்திரிபால சிறிசேன பதவியில் இருந்த போது ஸ்ரீலங்கா...
இன்று செவ்வாய்க்கிழமை (22) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளதுஅந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 09.00 மணி வரை 2 கட்டங்களில் 2 மணித்தியாலம் மின்வெட்டை அமுல்படுத்த...
பாற்பண்ணையாளர்களை பலப்படுத்துவதற்காக பிரதேச மட்டத்தில் பல்வேறு வேலைத்திட்டங்களை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கமைய தேசிய பாலின் தேவையை பூர்த்தி செய்வதை இலக்காகக் கொண்டு இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. விவசாய அமைச்சின்...
கைது செய்யப்பட்டுள்ள யாழ் மாநகர மேயர் வி.மணிவண்ணன் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 200,000 ருபா சரீரப்பிணையில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை பொலிஸுக்கு ஒத்ததாக யாழ்ப்பாணம் மாநகர காவல் படை அமைக்கப்பட்டுள்ளது என்று...
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 12ம் திகதியை விசேட பொது விடுமுறையாக பொது நிர்வாக அமைச்சு அறிவித்துள்ளது. ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
புத்தாண்டை முன்னிட்டு சிறையில் உள்ளவர்களை பார்ப்பதற்கு உறவினர்களுக்கு இம்முறை சந்தர்ப்பம் வழங்கப்படமாட்டாது என சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. தற்போதைய கொரோனா தொற்றுக் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்....
புத்தாண்டையொட்டி கொழும்பிலிருந்து தமது சொந்த இடங்களுக்கு செல்லும் பொதுமக்களுக்காக இன்றிலிருந்து விசேட போக்குவரத்து சேவைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். பயணிகளின் வசதிக் கருதி மேலதிகமாக 21 ரயில்கள் சேவைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து அதிகாரி...
வெற்றிடமாகியிருந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் ஆசனத்திற்கு கம்பஹா மாவட்டத்தில் போட்டியிட்ட அஜித் மான்னப்பெருமவை நியமித்து வர்த்தமானி அறிவித்தல் வௌியாகியுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் ஆசனம் வெற்றிடமாகிமாகியிருப்பதாக...