இலங்கையில் நீண்ட கால முதலீடுகளை மேற்கொள்ள விரும்புவதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். அவ்வாறான செயற்பாடுகள் மூலமே இலங்கையின் பொருளாதாரத்தை மீள கட்டி எழுப்ப முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். உள்ளூர் பத்திரிகை...
புஸ்ஸலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரயிலன் தோட்டத்தில் அமைந்துள்ள தனியார் தேயிலை தொழிற்சாலையில் 26.07.2022 அன்று இரவு 7.20 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக தொழிற்சாலை ஏரிந்து நாசமாகியுள்து. தீயை அணைக்க புஸ்ஸலாவ பொலிஸாரும், பொது மக்களும் முயற்சித்த போதும் தீயினால் தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தீ வீபத்துக்கான காரணம் இதுவரை சரியாக கண்டறியப்படவில்லை என்பதுடன், சேத விபரங்களும் சரியாக கண்டறியபடவில்லை. மின் ஒழுக்கின் காரணமாக இந்த தீ விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார்...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு தொடர்ந்தும் சிங்கப்பூரில் இருப்பதற்கு அந்நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு மேலும் 14 நாட்கள் அந்நாட்டில் தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் ஆகஸ்ட் மாதம் 11 ஆம்...
வடக்கு பிலிப்பைன்ஸில் உள்ள அப்ரா மாகாணத்தைச் சுற்றிய மலைப் பகுதியில் இன்று 7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் மற்றும் வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை என்றாலும், அதிகளவில்...
ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவி வெற்றிடமானது. அந்த வெற்றிடத்துக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்ட வஜிர அபேவர்தன பாராளுமன்ற உறுப்பினராக இன்று...
பொது மக்கள் மீண்டும் சுகாதார வழிமுறைகளை உரியவாறு கடைப்பிடிக்க வேண்டும் என பொது சுகாதார அதிகாரிகள் சங்கத் தலைவர் உபுல் ரேராஹன கேட்டுள்ளார். அவ்வாறு இல்லாவிடின் தற்போதைய பொருளாதார மத்தியில் கொவிட் மரண எண்ணிக்கை அதிரிக்கலாம்...
பாராளுமன்றம் இனறு மு.ப 10.00 மணிக்குக் கூடவிருப்பதுடன், பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பதில் ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால நிலைமை அறிவிப்பு பி.ப 4.30 மணி வரை விவாதிக்கப்பட்டு அங்கீகரிக்கப்படவுள்ளது. 2022 ஜூலை 17 ஆம்...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57 கோடியே 68 லட்சத்து 32 ஆயிரத்து 260 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 36 லட்சத்து 70 ஆயிரத்து 771 பேர் சிகிச்சை...
திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் மாதத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்....
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இவ்வாறான கருத்தை வெளியிட்டுள்ளார். “முன்னாள் ஜனாதிபதி ஒழிந்து வாழ்வதாக தெரிவிக்கப்படுவது தொடர்பில் உண்மையிருக்கும் என நான் நம்ப வில்லை. அவர் மறுபடியும்...