Connect with us

உள்நாட்டு செய்தி

கோட்டாபய வருவார் – பந்துல

Published

on

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தொடர்பில் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இவ்வாறான கருத்தை வெளியிட்டுள்ளார்.

“முன்னாள் ஜனாதிபதி ஒழிந்து வாழ்வதாக தெரிவிக்கப்படுவது தொடர்பில் உண்மையிருக்கும் என நான் நம்ப வில்லை. அவர் மறுபடியும் வருவது குறித்து மட்டுமே அறிவேன்” என தெரிவித்துள்ளாரர்.