சிறுவர்களுக்கு அடிக்கடி காய்ச்சல் ஏற்படுவது குறித்து பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர். கொவிட்-19 டெங்கு அல்லது வேறு வைரஸ் காய்ச்சலால் இந்த நிலை ஏற்படக் கூடும் என ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின்...
பாகிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கையணி 246 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளளது. இதற்கமைய 1-1 என இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் சமநிலையடைந்துள்ளது. முதல் டெஸ்டில் பாகிஸ்தான் 4 விக்கெட்டுகளால் வெற்றி...
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இன்று (28) முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளது. சர்வக் கட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக கட்சித் தலைவர் முன்னாள்...
பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க இங்கிலாந்தின் பேர்மிங்ஹம் நகரை நோக்கி சென்றுள்ள இலங்கை வீர, வீராங்கனைகள் நால்வருக்கும் பயிற்சியாளர் ஒருவக்கும் கொவிட் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன....
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்துச் செய்தியில், உங்களுடைய அனுபவச் செல்வம், ஞானம் மற்றும் அரசியல் புத்திசாலித்தனம் இலங்கையில் விரும்பிய சமாதானம் மற்றும் சுபீட்சத்தை ஏற்படுத்துவதற்கு...
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் குரங்கம்மையால் அதிக அளவில் பாதிப்புகளை சந்தித்து உள்ளன. இந்த சூழலில் உலக சுகாதார அமைப்பின் பொது இயக்குனர் டெட்ரஸ் அதானம் கெப்ரியேசஸ் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசும்போது, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய...
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 119 ஓட்டங்களால் டக்வெர்த் லூயிஸ் விதிமுறைப்படி வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி மழைக் காரணமாக குறைக்கப்பட்ட 36 ஓவர்களில் 3 விக்கெட்...
போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள இளைஞர்களின் கோரிக்கையான ‘நாட்டின் ஆட்சி முறைமை மாற்றப்பட வேண்டும்’ என்ற கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சிறிகொத்தாவில் இன்று (27) இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை...
பாராளுமன்றத்தில் இன்று (27) மாலை நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் அவசரகால நிலை பிரகடனம் 57 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. அவசரகால நிலை பிரகடனத்திற்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 63 வாக்குகளும் அளிக்கப்பட்டன. பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங்கிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (27) இடம்பெற்றுள்ளது. நாட்டில் தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் குறித்து கலந்துரையாடியதாக அமெரிக்க தூதர் தெரிவித்தார். மக்களுக்கு...