நாட்டின் 7 மாவட்டங்களுக்கு மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்சி நிறுவகம் தெரிவித்துள்ளது. அதன்படி, காலி, ஹம்பாந்தோட்டை, கண்டி, கேகாலை, மாத்தறை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண் சரிவு...
” தமிழ் முற்போக்கு கூட்டணியானது, தேர்தலை மாத்திரம் இலக்கு வைத்து செயற்படும் கூட்டணி கிடையாது. அது மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கும் கூட்டணியாகும். எனவே, தலைமைப்பதவியில் மனோ கணேசன் நீடிப்பார். ஒன்றிணைந்த எமது பயணம் தொடரும். ” –...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கைக்கு திரும்புவதற்கு இது சரியான தருணம் அல்ல என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க “Wall Street Journal” ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார். அவர் இந்த நாட்டுக்கு திரும்பினால் அரசியல்...
அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் இந்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்தார். தற்போது வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ள 22 ஆவது திருத்த சட்டமூலத்தை விட...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58 கோடியே 20 லட்சத்து 34 ஆயிரத்து 683 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 34 லட்சத்து 53 ஆயிரத்து 8 பேர் சிகிச்சை...
காலி முகத்திடலில் இன்று அதிகாலை 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னரும் காலி முகத்திடலில் இருந்து நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாடளாவிய ரீதியில் QR முறைமையின் கீழ் எரிபொருள் விநியோகம் இடம்பெறுகின்றது. நாடு முழுவதும் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்தும் QR முறை மற்றும் கோட்டாவின் கீழ் மட்டுமே எரிபொருள் விநியோகிக்கப்படும்.
சர்வக் கட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் எழுத்து மூல கடிதத்தை ஜனாதிபதி தயார் செய்து வருவதாக பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுப்பட்ட பிரதமர் இதனை கூறியுள்ளார். மக்களின் நலனுக்காக சட்டம்...
கொழும்பு- காலிமுகத்திடல் போராட்டக்களத்துடன் தொடர்புடைய ஐவர் நுவரெலியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என நுவரெலியா பொலிஸ் பதில் பொறுப்பதிகாரி சாந்த பண்டார தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்துக்குள் நுழைந்து பொருள்களுக்கு சேதம் விளைவித்தமைக்கு எதிராகவே சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதனுடன் தொடர்புடைய...
சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்துவதற்கு நாட்டில் நிலவும் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. நெருக்கடி நிலை முடிவுக்கு கொண்டுவரப்பட்டு, மக்களின் பிரச்சினைகSக்கு தீர்வு கிடைத்ததன் பின்னர் எந்த நேரத்திலும் தேர்தலை...