உள்நாட்டு செய்தி
வஜிர அபேவர்தன பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம்

ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் காரணமாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் பதவி வெற்றிடமானது.
அந்த வெற்றிடத்துக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு பரிந்துரைக்கப்பட்ட வஜிர அபேவர்தன பாராளுமன்ற உறுப்பினராக இன்று காலை பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.
Continue Reading