கடந்த மாதத்தில் நாட்டின் தேயிலை உற்பத்தி 22.7% ஆல் குறைந்துள்ளது. இது 18.5 மில்லியன் கிலோகிராம் தேயிலை என கணிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில்...
கொழும்பு விவேகானந்தா வீதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொட்டாஞ்சேனை விவேகானந்த வீதியை சேர்ந்த 51 வயதான நபர் ஒருவரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக...
நாட்டில் மேலும் 3 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 16,556 ஆகும். நாட்டில் புதிதாக 83 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம்...
இந்த நாட்டின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக ஒரே வழி சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதாகும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டிக்கு இன்று விஜயமொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கண்டி ஜனாதிபதி மாளிகையில் இருந்து விசேட...
கடந்த வாரத்தில் பாடசாலைகளில் கல்வி நடவடிகன்கைகள் முன்னெடுக்கப்பட்டதை போன்று ஒகஸ்ட் 1 – 5 ஆம் திகதி வரை பாடசாலைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வியமைச்சு விசேட அறிக்கை ஒன்றினூடாக இதனை அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் கென்டக்கி மாகாணத்தில் 6 சிறுவர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் இதுவொரு பேரழிவு என ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
கொழும்பின் சில பகுதிகளில் இன்று (30) இரவு முதல் 11 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இன்று இரவு 09.00 மணி முதல் நாளை...
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதலாவது T20யில் இந்திய அணி 68 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் 5 போட்டிகளைக் கொண்ட T20 தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை அடைந்துள்ளது.
சர்வக்கட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்காக ஒன்றிணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எழுத்து மூலம் அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார். இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 58 கோடியே 3 லட்சத்து 19 ஆயிரத்து 711 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 35 லட்சத்து 13 ஆயிரத்து 721 பேர் சிகிச்சை...