Connect with us

உலகம்

உலகம் முழுவதும் கொரோனா

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57 கோடியே 68 லட்சத்து 32 ஆயிரத்து 260 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 36 லட்சத்து 70 ஆயிரத்து 771 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 54 கோடியே 67 லட்சத்து 54 ஆயிரத்து 575 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 64 லட்சத்து 6 ஆயிரத்து 914 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை இலங்கையில் நேற்றைய தினம் (25) கொவிட் தொற்றுக்கு உள்ளாகி 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் மேலும் 119 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை குறிப்பிடதக்கது.