உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57 கோடியே 34 லட்சத்து 91 ஆயிரத்து 335 ஆக அதிகரித்துள்ளது வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 37 லட்சத்து 32 ஆயிரத்து 671 பேர் சிகிச்சை...
ஐக்கிய தேசிய கட்சியின் வெற்றிடமான தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு வஜிர அபேவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டதை தொடர்ந்து வெற்றிடமான பாராளுமன்ற...
இன்று அதிகாலை ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் கைது செய்யப்பட்ட 9 ஆர்ப்பாட்டக்காரர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் தலா 10 ஆயிரம் ரூபாய் ரொக்க பிணையிலும் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளனர். கோட்டை...
மேல்கொத்மலை நீர்தேகத்திலிருந்து இன்று (22) மாலை பாடசாலை மாணவியின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். நீர்தேக்கத்தில் சடலமொன்று மிதப்பதைக்கண்டு பிரதேசவாசிகள் தலவாக்கலை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். அதன்பின் சடலம் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் லிந்துலை பெயார்பீல்ட் (மிளகுசேனை) தோட்டத்தைச் சேர்ந்த 19...
நிராயுதபாணியான மக்கள், விசேட தேவையுடைய சிப்பாய்கள், சிவில் பிரஜைகள் மீது தமது ஆயுத பலத்தை திணித்து, தாக்குதல்களை மேற்கொண்ட உத்தியோகபூர்வ மற்றும் உத்தியோகபூர்வமற்ற அனைவருக்கு எதிராகவும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில், புதிய அமைச்சரவையின் பதவிப்பிரமாணம் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்று வருகின்றது. புதிய பிரதமராக தினேஸ் குணவர்தன இன்று காலை பதவிப்பிரமாணம் செய்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. 18 அமைச்சர்களின் விபரம்… பிரதமர் தினேஷ்...
காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களுக்கு எதிராக அதிகாலை வேளையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி ச்சங் தெரிவித்துள்ளார். இதன்போது காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சைகளை வழங்குதவற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு...
ஜனாதிபதி செயலகத்தின் சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் ஆராய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஜனாதிபதி செயலக வளாகத்தில் இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் விஞ்ஞான ரீதியான சாட்சியங்களைப் பெறுவதற்காக குற்றப் புலனாய்வு அதிகாரிகள் (SOCO)) மற்றும் கைரேகை அதிகாரிகள்...
புதிய பிரதமராக தினேஷ் குணவர்தன, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில், சற்றுமுன்னர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 57 கோடியே 23 லட்சத்து 8 ஆயிரத்து 513 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 34 லட்சத்து 4 ஆயிரத்து 249 பேர் சிகிச்சை...